தொழிலாளர் நலத்துறை: குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம், காலை 9, விழிப்புணர்வுப் பேரணி, தொடங்கி வைப்பவர் - ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா, தமுக்கம் மைதானம், காலை 9.30.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்: புதன் வட்டக் கருத்தரங்கு,கட்டுரை- புகலிடச் சூழலில் சாதீயக் கட்டமைப்பும் எதிர்வினைகளும், நூல் அறிமுகம்- பின்னைக் கோட்பாடும், தமிழ்க் கவிதையியலும், வ.சுப.மாணிக்கனார் அரங்கு, தமிழியற்புலம், பிற்பகல் 2.30.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம்: கல்வித் திருவிழா, இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கல், சிறப்பு விருந்தினர்-தொழிலதிபர் எஸ். சீத்தாராமன், தானப்ப முதலி தெரு, மாலை 6.50.
காந்தி அருங்காட்சியகம்: வீட்டு உபயோகப் பொருள் தயாரிப்பு பயிற்சி, காலை 10.30.
சி.எஸ். ராமாச்சாரி நினைவு மெட்ரிக் பள்ளி: வெள்ளிவிழா, பள்ளி நிறுவனர் சிலை திறப்பு, சிறப்பு விருந்தினர்- தொழிலதிபர் கருமுத்து தி. கண்ணன், பள்ளி வளாகம், திருநகர்,மாலை 4.
ஆன்மிகம்
சைவ சித்தாந்த சபை: விரிவுரை, பொருள்- சிவப்பிரகாசம், பேசுபவர் - யாழ் சு. சந்திரா, மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வளாகம், தெற்கு ஆடி வீதி, இரவு 7.
மதன கோபால சுவாமி கோயில்: ஸம்பூர்ண ராமாயண உபன்யாசம், பேசுபவர்- இலத்தூர் வாசுதேவ கோவிந்தராஜ பட்டாச்சாரியார், திருக்கோயில் ஆண்டாள் சன்னதி, தெற்குமாசி வீதி - மேலமாசி வீதி சந்திப்பு, இரவு 7.
செல்வவிநாயகர் ஆலயம்: சதுர்த்தி பூஜை, ரயில்வே காலனி, இரவு 7.
திருவள்ளுவர் மன்றம்: தாயுமானவர் என்ற பொருளில் சொற்பொழிவு, பேசுபவர்- மு.குமாரசாமி, சக்தி வேலம்மாள்நகர், எஸ்.எஸ்.காலனி, மாலை 5.
மதுரை திருவள்ளுவர் கழகம்: திருவருட்பா, சொற்பொழிவு- மு. விசயராமன், வடக்கு ஆடி வீதி, இரவு 7.
பன்னிரு திருமுறை மன்றம்: பெரிய புராணம் முற்றோதல், தெற்கு ஆடி வீதி, காலை 7, சேக்கிழார் குருபூஜை, வழிபாடு, காலை 8.30.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே அணியில் இணைந்த ஸ்பென்சர் ஜான்சன்..! மும்பைக்கு எதிராக விளையாடுவாரா?

வாக்காளர்களை தொந்தரவு செய்தால் தலைகீழாக தொங்கவிடுவோம்! அமித் ஷா எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடு
ஜன நாயகனுக்குத் தணிக்கைச் சான்று?
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

